பன்னீரை வீழ்த்தி ஒற்றைத் தலைவராகும் எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/06/2019

2 585
177
 
टिप्पणियाँ
Thiru Gnanam
Thiru Gnanam - 10 दिन पहले
So சசிகலா விரைவில் வெளியே வருகிறார் மிஸ் ரூபாவின்( Director General of Police (DGP) for Prison) பைண்டிங்ஸ் என்னவாயிற்று ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று கண்டுபிடித்தார்களே அது என்னவாயிற்று பணம் எதிர்கட்சியாயிருள்ளதாலும் பாதாளம் வரை பாய்ந்து நன்னடத்தையை பெற்று கொடுத்துவிட்டது பணமும் வாயும் மெய்யையே வென்றுவிட்டது"வாழ்க சாத்தியமேவ ஜெயதே"
KAVITHAI ILAKKIYAM
KAVITHAI ILAKKIYAM - 11 दिन पहले
Reporters should tell and give neutral news otherwise they should punished !
Subramanian Natrajan
Subramanian Natrajan - 11 दिन पहले
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?
எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(304).
md rasith
md rasith - 11 दिन पहले
Aprm bro evm unmaithana sluga bro innakitha channel ah subscribe panna
md rasith
md rasith - 11 दिन पहले
Edappadi panra velaiya sollave illa
Fitness Plus
Fitness Plus - 11 दिन पहले
Vanthudarya finally??
Sibi S n Saran rock
dinesh mohan
dinesh mohan - 11 दिन पहले
Dei...loosu pasangala muditu pongadaa... Unga parthaley show parka thona matidhu
madhan prashanna
madhan prashanna - 11 दिन पहले
Good news la Nam Tamilar thavira yarum varamudiyathu
arun vikram
arun vikram - 11 दिन पहले
Enda UP la edavathu nadantha yogiya ilukringa aana MP la edavathu nadantha kamal nath ah sollave maatingringalae
all tamil channels
all tamil channels - 11 दिन पहले
VIKATAN IMPERFECT SHOW VAAZHKA!
all tamil channels
all tamil channels - 11 दिन पहले
NTK & AUTO ANWAR IVARKALUKKU VANAKKAM SELUTHTHUVOM! NTK THAMIZH MAKKALAI ARAVANAIKUM! SUPPORT SEIVOM!
Pahalavan M
Pahalavan M - 11 दिन पहले
எங்க தாத்தா திமுக, எங்க அப்பா திமுக , நானும் திமுக தான் அப்போ நாங்க குடும்ப கட்சி தானே🏴🚩 இதற்கு பதில் வரவேண்டும்😎
லிஅ தர்வீஸ்
லிஅ தர்வீஸ் - 11 दिन पहले
நீங்கள் மலேசிய அரசியல் மற்றும் பொதுச்செய்திகளை பற்றி தினம் 10 அல்லது 15 நிமிடத்தில் அன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீலே உள்ள இந்த லிங்க்கை தொடவும் நன்றி https://youtu.be/-OFZWMR4140
sat chumma
sat chumma - 11 दिन पहले
so called நடுநிலை விகடன்..ரஞ்சித் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஈடுயிணை இல்லாத சோழனை பற்றி இழிவாக பேசியிருக்கான்..அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச த்ராணி இல்லையா ? இதுவே H ராஜா ஒளரங்கசிப் பற்றி பேசி இருந்தால் அவார்ட் கொடுத்திருப்பீர்கள்?
Sarjotek Media
Sarjotek Media - 12 दिन पहले
5ம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி
Rajsubas Raj
Rajsubas Raj - 12 दिन पहले
Can you please speak about power cut in tamil nadu?
Rajendran Sureshkumar
Rajendran Sureshkumar - 12 दिन पहले
This message is for Udhayanithi Stalin, pooda koo__a........
Jayashree Krishnamoorthy
Jayashree Krishnamoorthy - 12 दिन पहले
Imperfect show madiri nalla shows ippadi nadunilamai illama pesalaama. Yen sir, Mamatha Banerji, Priyanka Vadra defamation podum podellam correct aa teriyudu ungalukku. Idai oru BJP chief minister potta thappa teriyudu. Ippadi oru avaduraan tweet kku avar nadavadikkai edukka koodaada. Ippadiye pogattumnnu vitta naalaikku innum neraiya per innum mosamaa seiyya maattangala. It's a criminal offence. Please don't support criminal offences
giri dharan
giri dharan - 12 दिन पहले
Arasiyal vathi thavira ellarum sevai seiraga
muthamizhan muthamizhan
muthamizhan muthamizhan - 12 दिन पहले
Zanda
Youngster Naveenkumar
Youngster Naveenkumar - 12 दिन पहले
https://youtu.be/am1SdrPf414
Kaande Show YNK| Tamil Comedy Show | சிறந்த பத்து கடுப்பான தருணங்கள்
varun prakash
varun prakash - 12 दिन पहले
அதிமுக தனலனம இல்லாமல் தல் ஆடுகிறது இரட்டை இனல 🌱🍃🍃 தனி தனி இனலயாக பிரிக்கின்றது திராவிட கட்சிகள் இனத போல் தமிழ்நாடு நன்றாக இருக்கும்
saroja balasubramanian
saroja balasubramanian - 12 दिन पहले
மக்கள் சேவை செய்யும் நல்லுள்ளங்களுக்கு ஒரு சல்யூட். அதை இந்த ஷோ வில் கொண்டுவந்த விகடன் குழுவிற்கு நன்றி. சந்தான பாரதி, அமித்ஷா வின் பேர் பொருத்தம் செம.
கௌதம் முத்து
கௌதம் முத்து - 12 दिन पहले
நாம் தமிழரை பாராட்டிய விகடனுக்கும் எமது பாராட்டுக்கள்,
Veera Mani
Veera Mani - 12 दिन पहले
pathirikkai karargal ellam appu!en valyala eppati solluvun!!!
Apsmujibrahman Rahman
Apsmujibrahman Rahman - 12 दिन पहले
நமது மகள் ஆசிஃபாவை சீரழித்த
ஆயுள் தண்டனை பெற்ற காமக் கொடூர
இரண்டு கால் மிருகங்கள் இவர்கள் தான்:
1.கோவில் பூசாரி
சஞ்சி ராம்
2.சிறப்பு காவல்துறை அதிகாரி
தீபக் கஜூரியா
3.பத்தொன்பது வயது கொடூரன்
பர்வேஷ் குமார்
தூக்கிலேற்றப்பட வேண்டியவர்களுக்கு
ஆயுள் தண்டனையாம்! அவமானம்!
5 ஆண்டுகள் சிறை தண்டனை
பெற்ற மிருகங்கள்:
சிறப்பு காவல்துறை அதிகாரி
சுரேந்தர் குமார்
துணை காவல் ஆய்வாளர்
ஆனந்த் தத்தா
தலைமை காவலர்
திலக் ராஜ்
எச்சரிக்கை:
இவர்களை நன்றாக அடையாளம் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆசிபாவை சீரழித்ததற்காகவே
அடுத்த தேர்தலில் பாஜக சார்பாக இவர்கள் போட்டியிட்டு
எம்பிக்களாக மாற வாய்ப்புள்ளது.
குறிப்பு:
ஆசிஃபாவை சீரழித்த 15 வயது
காமக் கொடூரன் ஒருவனுக்கு
இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவன் தான் தானும் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு இவனது 19 வயது நண்பன் பர்வேஷ் குமார் என்பவனை
தொலைபேசியில் அழைத்து
கோவிலுக்கு வரவழைத்து கற்பழிக்க வைத்தவன்.
இந்த இரண்டு கால் மிருகத்திற்கு இன்னும் 18வயது பூர்த்தியாகததால்
அவன் சிறுவனாம்.
Ravi Sekugo
Ravi Sekugo - 12 दिन पहले
நன்றி அண்ணா நாம் தமிழர்
Ravi Sekugo
Ravi Sekugo - 12 दिन पहले
சீமானை பற்றி பேசுங்க அண்ணா
Dilavar Hassan
Dilavar Hassan - 12 दिन पहले
ஜகன் மோகன் ரெட்டி போல் முதல்வர் தமிழகத்தில் அமைய பிராத்தனை செய்வோம் ( நாம் தமிழர்)
manivannan .k
manivannan .k - 12 दिन पहले
உதயநிதி: எங்க தாத்தா எல்லாத்துக்கும் தாத்தா
போடா ங்"""''தா
Gopi raja
Gopi raja - 12 दिन पहले
NTK mass😍😍😍😍☺️💪💪💪💪💪💪
msnsatheesh
msnsatheesh - 12 दिन पहले
This imperfect show is really perfect show...i been watching this last 2 week and like to see this on daily basis which you are consolidating mostly...both of u bringing this program to next level including elangovan..Comment show feedback is really good one....
குகன் ஆடலரசன்
குகன் ஆடலரசன் - 12 दिन पहले
குருவி கூடு தலையன் நினைப்பு நடக்காது......
k,udhaya prabhu
k,udhaya prabhu - 12 दिन पहले
Tamilisaiya promote panni bjpya promote panna paakureengala dhairiyam irundha idhukku badhil sollunga #epvi
Gautham Rahul
Gautham Rahul - 12 दिन पहले
11.47 நாம் தமிழர் 💪🙏
Nithesh S. T. N
Nithesh S. T. N - 12 दिन पहले
Cb also funny speech
syed basha sharfu deen
syed basha sharfu deen - 12 दिन पहले
அதிமுகா தலைமை பதவி யாருக்கு? முதல்வர் துணை முதல்வர் இடையே கடும் போட்டி;
இப்போது இந்த இரு வவ்லவர்களுக்கும் பதவி ஒரு பெரிசல்ல,, பணம் தான் முக்கியம்,, இன்னும் இரண்டு வருசத்துல கொள்ளையடித்து,, சேர்த்ததை காப்பாற்றுங்கள்,, அப்புறமா கஞ்சி குடிக்கும் போது தெரியும்...
syed basha sharfu deen
syed basha sharfu deen - 12 दिन पहले
கவர்னரிடம் அதிமுகா எப்படி : கேட்டுள்ளார் அமித்ஷா ;
இதுக்கு முன் எத்தனை ரெய்டு ? அதெல்லாம் எங்கே போச்சு ? அத்தனை எதிர்கட்சிகளும் அடிமை அதிமுகாவிற்கு எதிராக கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று இவர் சொன்னார் ?
syed basha sharfu deen
syed basha sharfu deen - 12 दिन पहले
#தூத்துக்குடியில்_பரபரப்பு
ஸ்டெர்லைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
தூத்துக்குடியில் வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்தது காவல்துறை.
பணியாளர்கள் அனைவரும் தாமிரா வளாகத்துக்கு வருமாறு வேதாந்தா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
RADHA KRISHNAN
RADHA KRISHNAN - 12 दिन पहले
ஊரு இரண்டானால் உங்கள் மாதிரி கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது உண்மையே.
Sub Ab
Sub Ab - 12 दिन पहले
Stalin is brain dead selfish.
Selvarajan Gopalakrishnan
Selvarajan Gopalakrishnan - 12 दिन पहले
Deputy "CM ROJA" VIKATAN SAID SO. hahaha fake news Vikatan.
Selvarajan Gopalakrishnan
Selvarajan Gopalakrishnan - 12 दिन पहले
Why you all talking about SRM sucide issue!!!!! SEMBU "VIKATAN"
sundar prasad
sundar prasad - 12 दिन पहले
Alt+F4 is force close running process what admk & dmk does during each other's term.
you can choose F5 for refresh or reload since your positive stories refresh and restore faith in humanity
sundar prasad
sundar prasad - 12 दिन पहले
அமித்ஷாக்கு எதுக்கு புது பேரு. Meme creator's ஏற்கனவே சன்டா 'னு ஒரு ஒப்பான பெயர் வச்சுருக்காங்க.
Check this out https://i.ytimg.com/vi/1pERv76NcIg/maxresdefault.jpg
Oringal Source courtesy : #videomemes
Sundar K
Sundar K - 12 दिन पहले
My grandpa is kalaigner...can I share some wealth udayanithi Stalin???
Sridhar P
Sridhar P - 12 दिन पहले
Any update on Pollachi issue . what's happening , TN ppl totally forget this.
Harish Babu
Harish Babu - 12 दिन पहले
Naam thamilar..!
vino24s
vino24s - 12 दिन पहले
Good that you are highlighting all the bad things done by bjp ... I feel you are very biased in not reporting the bengal killing of bjp workers ... selective bashing 😛
Mohamed Ismail
Mohamed Ismail - 12 दिन पहले
முதல்வர் எடப்பாடி ராசியால் கோடைமழை - தங்கமணி !
இன்று முதல் நீர்
'ஜிங் ஜக் மணி' என்று அழைக்கப்படுவீராக !
Gnanavathanan V Raphael Maharajah
Gnanavathanan V Raphael Maharajah - 12 दिन पहले
ஆக.... நான் உபியில் இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன்.
Ctrl+alt+clap நல்லது.
Apoorva mercy
Apoorva mercy - 12 दिन पहले
Modi prime minister uh Amit she prime minister uh 🧐
Ramanujam Paramasivam
Ramanujam Paramasivam - 12 दिन पहले
நாம் தமிழர் கட்சியின் பணி சிறப்பு. வாழ்த்துக்கள்
Chandrakumar Duraisamy
Chandrakumar Duraisamy - 12 दिन पहले
+ve news superp
செந்தில் சக்தி
செந்தில் சக்தி - 12 दिन पहले
நாம் தமிழர் கட்சி தோற்றாலும் மக்களுக்காக மண்ணுக்காக போராடும் ... சேவைகள் செய்யும் கட்சி நாம் தமிழர்....💪
Rasath Sathak
Rasath Sathak - 12 दिन पहले
NTK parata sevinga vote ta potra poranga en makkaaa
VJ
VJ - 12 दिन पहले
Sir why calling it control alt cap, call it கரகோஷம்
Jeffery Cladius
Jeffery Cladius - 12 दिन पहले
BRO CNTRL+Alt+Delete is for restarting the computer..... Shift + Delete is to remove the file permanently..... Plz consider renaming the episode CNTRL+ ALT + Clap.... may be CLAP IN LOOP will suites.... I am a big fan of your show.... All the best
Pradeep Subramaniam
Pradeep Subramaniam - 12 दिन पहले
Saran Anna - yogi adhitya unga Annana? looks like your sibiling :)
Shafi Anderson
Shafi Anderson - 12 दिन पहले
Sibi you are wrong ctrl alt plus delete is to open task manager ..not for deleting
chandran chandu
chandran chandu - 12 दिन पहले
Eps vs Ops fight covered Nuclear waste storage in kudangulam ..
Jesho Jenish
Jesho Jenish - 12 दिन पहले
நேத்து பன்வரிலால் புரோகித் குடுத்த report ku பதில் கொடுக்கத்தான் அமைச்சர்கள் டெல்லி சென்றார்களா
Xeon Maths
Xeon Maths - 12 दिन पहले
ஒருவர் இறந்து விட்டால் அவர் ஹிட்லராக இருந்தாலும் சரி...
அவருக்காக இறக்கபடுவது உலக மக்களின் பொது புத்தியா? அல்லது தமிழக மக்களின் (மீடியாவில் பணிபுரியும் படித்தவர்களும் விதிவிலக்கில்லை) அறியாமையா?
Thumbnail யாரையெல்லாம் பெரிய மனுஷன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் இன்று உலகம் போய் கொண்டு இருக்கிறது.
Kabilan Maran
Kabilan Maran - 12 दिन पहले
Akka paavam than irunthalum irukkum itam sari illaye...
ONLY MUSICX
ONLY MUSICX - 12 दिन पहले
Eps ops evungaley comedy piceunga neenga ovara comedy pannitinga ( nenjuvali vanthirukum )
Mahendra Krishna
Mahendra Krishna - 12 दिन पहले
Boss Ctrl+Alt+Delete screen lock panradu eduvum delete aagudu..
வெறித்தனமான தல ரசிகன்
நெஞ்சமுண்டு நேர்மைஉண்டு ஓடு ராஜா.. "Internet பசங்க" பாடலில் VIKATAN Tv என்று உங்கள் LOGO'வுடன் வருபவர் யார்.? சரண் சிபி சக்கரவர்த்தி சேத்தா இளங்கோ இவர்களை காணோமே..🤔🤔 எனக்கு இந்த மூணு பேரு தான் தெரியும்..
வெறித்தனமான தல ரசிகன்
BJP மாநில தலைவராக யாரு வந்தாலும் ஜெயிக்க போவதில்லை .. மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.. தமிழிசை பல வகையான சொல்லும் கல்லும் கலந்த அடிகளை பல இடத்தில் மக்களிடத்தில் வாங்கி உள்ளார்.. இருந்தும் அக்கட்சியை விட்டு கொடுத்ததில்லை.. நீங்களே இருந்துட்டு போங்க அக்கா..
prithivi raj
prithivi raj - 12 दिन पहले
Edapadi , modi ,amithsha peyer soli award kudukuringa Yogi athidyanath Peru solama Kulkarni Peru soluringa ungaluku apadina bayama
வாய்மையே வெல்லும்
5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிவாஜி ராவ் கெய்வாட் என்ற மனிதனினை உழைப்பால் உயர்ந்தவர் என பதித்துள்ளனராம்.அதை பற்றிய குறிப்பு?
Senthil Kumar
Senthil Kumar - 12 दिन पहले
கேப்ல கெடா வெட்டுரிங்களே ஆளுநருக்கு
Mohan raj
Mohan raj - 12 दिन पहले
1. எதற்காக அரசு வேலையில் சேர லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள்?
2. அரசாங்கம் தான் அந்த பணத்தை கேட்கிறது என்றால் அந்த பணம் எங்கு போகிறது?
3. இல்லை, அது லஞ்சம் என்றால் லஞ்ச ஒழிப்பு துறை என்ன செய்கிறது?
இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்
Prabhuraj Soliah
Prabhuraj Soliah - 12 दिन पहले
https://www.facebook.com/Chitlapakkam.Rising This group is doing great work trying to revive Chitlapakkam Lake. Please share this information in Ctrl+Alt+Clap.
Bindhu
Bindhu - 12 दिन पहले
its easily a nice drama from tamilisai side for a decent reason for tamilisai to be replaced for BJP state head.
sounthar T
sounthar T - 12 दिन पहले
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் மகன் bjp எதிராக குரல் கொடுத்தது இவ்வளவு காலம் கட்சியில் இருந்தும் தனது தாய்க்கு ராஜா சபை அமைச்சர் பதவி தரவில்லை என்ற கோபமாகவும் இருக்கலாம்
Royal Kannan
Royal Kannan - 12 दिन पहले
Thamilisai ivlo nallavanganu ( family la) ippa than theriyuthu bro aaana family Vera Polititone vera
palani akil
palani akil - 12 दिन पहले
Ranjith Oda nilatha pidinkidu therula vitutu poitarah raja raja cholan . Pathu nyamana theerpu solunka
Sindhu Ja
Sindhu Ja - 12 दिन पहले
Great Anwar sir
YOKENTHIRA KUMAR K
YOKENTHIRA KUMAR K - 12 दिन पहले
VAZHTHUKKAL NAAM TAMILAR SUTRUSOOLAL PASARAIKKU
Nataraj Chidambaram
Nataraj Chidambaram - 12 दिन पहले
உயர் சாதி வைத்திய நாதன் என்ற ஒருவர் ஸ்டாலினை திப்பு சுல்தன்னுடன் ஒப்பிட்டு அவர் தா. நா. ஆபத்தானவர் என்றும் திருமா சிறுபான்மையினர் ஓட்டினால் வெற்றிகொண்டார் என்றும் மத வாதங்களை தூண்டும் வகையிலும் youtube ல் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேச்சில்RSS நெடி அடிப்பதை கவணியுங்கள். த. நா. அடிமை பாட்ட நாடாக இருப்பதற்கு உயர் சாதியினர் போடும் திட்டம் பளிச் என்று அதில் தெரிகிறது. அதை பபற்றி எல்லாம் நீகள் பேச மாடீர்களே. DMK, AIADMK இரண்டையும் ககலாய் பதை தவிர வேறு எதுவும் நீங்கள் சாதித்துவிட வில்லை. காசுக்கு Corporate காரனுக்கு விலை போகும் அடிமைகள் நீங்கள் இருவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
திராவிட நாடு
திராவிட நாடு - 12 दिन पहले
தளபதி கொளத்தூர் தொகுதியில் குடிதண்ணீர் வழங்கியதையும் சொன்னா நல்லாயிருக்கும்ப்பு,!சீமான் தேர்தலை குறிவைத்துதான் சும்மா சீன் போடுகிறான் இதெல்லாம் வேலைக்கேஆகாதுப்பா தம்பிங்களா!டுபாக்கூர் சீமான் ஒழிக!ஆர்எஸ்எஸ் கைக்கூலி சீமான் ஒழிக!
sathish v
sathish v - 12 दिन पहले
Sattai super 👔
Thilsath Salam
Thilsath Salam - 12 दिन पहले
யோகி குஜராத் மாநிலம் போன்று தன்னுடைய மாநிலத்தையும் வன்முறை மாநிலமாக மாற்றுகிறார் 😃🤨🤨🤨
muju muzamil
muju muzamil - 12 दिन पहले
Thiruvanamali. Arni la miga periya oozal panranga vegetables market ku adu yana matter nu paarunga oozal ha veliya kondu vanga pa
Gnana Prakasham
Gnana Prakasham - 12 दिन पहले
காந்தி தாத்தாவை மறந்துட்டீங்க. 😈😈😈😈😈
jamil gani
jamil gani - 12 दिन पहले
அமீத்ஷா தேர்தலில் தோற்றுபோன மானில ஆளுனர்களை கான வேண்டுமானால் இந்தியாவில் எல்லா மானில ஆளுனரையும் கான வேண்டும் காரணம் EVM மிஷின்தானே ஜெயிக்க வைத்தது
Balakumar T
Balakumar T - 12 दिन पहले
Ctrl+alt+clap பெயரை பரிசீலனை செய்யலாம்.
அதுக்கு சிபி குடுத்த விளக்கம் இருக்கே.. முடியல..சில சமயம் கொஞ்சம் மொக்கய போடுறீங்க சிபி.
Govindaraj S Sasikumar
Govindaraj S Sasikumar - 12 दिन पहले
1)இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகின.அப்படியே மாநில வாரியாகவும் கூறுங்கள்.இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு.முக்கியமாக தமிழக கட்சிகள். 2014-2018 நாடாளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிகளும் வெற்ற இடங்களின் எண்ணிக்கையையும்,ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதங்களையும் ஒப்பிடுக
2)நீட் தேர்விற்க்கு முன் தமிழகத்தில் ஆண்டுதோறும் எத்தனை மாணவ/மாணவிகள் மருத்துவம் பயின்றனர்.நீட் தேர்விற்க்கு பின் எத்தனை தமிழக மாணவ/மாணவிகள் மருத்துவம் பயின்று உள்ளனர்?அதிலும் எத்தனை மாணவ/மாணவிகள் மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள்?
3) தேர்தல் பணிக்கு 150,160 கம்பெனி துணை இராணுவம் ஈடுபடுகின்றனர் என்னும் செய்தி வருது.அதென்ன கம்பெனி?
4) ஒவ்வொரு தேர்தலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது,வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லை என்று புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.இதற்கு தீர்வு தான் என்ன?தேர்தல் ஆணையம் இவ்வளவு கவனக்குறைவாகவும்,அலட்சியப்போக்குடனும் நடந்து கொள்கிறது?
5)ஓட்டிற்க்கு பணம் கொடுக்கும் வாங்கும் பழக்கமும்,கையூட்டு வாங்கும் கொடுக்கும் பழக்கமும் எப்போது எங்கு எப்படி பிறந்தது?
6)தற்போது உள்ளாட்சி அமைப்புகளை யார் தான் கவனித்துக்கொள்கிறார்கள்?
7)நாட்டின் தேசிய சின்னங்களை அரசியல் கட்சியின் சின்னமாக வைத்துக்கொள்ளலாமா?அது தேசிய சின்னங்களை அவமதிக்கும் செயல்தானே?
8)கலப்பு திருமணம்(வேற்று சாதி, வேற்று மதம்) செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழில் எந்த மதம் மற்றும் சாதியை குறிப்பிடுவார்கள்?

9)தனியாரிடமுள்ள எந்தந்த அடிப்படை உரிமைகளுக்கெல்லாம் அரசு மக்களிடம் வரி வசூல் செய்கிறது?அடிப்படை உரிமைகளுக்கெல்லாம் தனியாரிடம் வியாபாரமாகிய பின் அரசுகள் எதற்கு?
10)சுயேச்சை வேட்பாளார் ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம்,ஆனால் அவர் ஒரு தனிக்கட்சி தொடங்ககூடாதா?
11)அப்போ தவறுகள் யார் செய்கிறார்கள் என்பதை பார்த்து தான் சட்டம் பாயுமா?அது தான் ஜனநாயகமா?
/* தலைகவசம்,சாலை விதிகள் போன்றவற்றிற்காகவும்,அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து காவல் துறை ஏன் அதிக ஆட்களை ஏற்றும் அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
மக்களுக்கு ஓர் சட்டம்
அரசிற்க்கு ஓர் சட்டமா? */
12) பகுத்தறிவு என்றால் என்ன?அது மூடநம்பிக்கைக்கு எதிரானதா?கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதா?இல்லை வேறையா?
13)பேருந்தில் white board, green board மற்றும் Deluxe இவற்றிர்க்கு என்ன வித்தியாசம்?
ஒவ்வொன்றிற்க்கும் கட்டணங்கள் ஏன் மாறுபடுகிறது ( Decision Pending )
14)சாலை வரி எதுக்கு? சுங்க வரி வசுல் எதற்கு?
15)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது,ஆனால் ஏன் அந்த அதிகாரம் மக்களுக்கு இல்லை?
16)இரவு 8 மணி முதல் 10 மணி வரை பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுப்பது சரியா? தவறா?

17)எப்போது தான் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்?
18)ஆளுநரின் வேலை தான் என்ன?
19)அந்த இறைச்சி கெட்டு போன இறைச்சி என்றால்,அதை எந்த உணவகங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள்?அதை ஏன் மீன் என்று சொல்லி கொண்டு வந்தார்கள்?
20)போகும் இடங்களிலெல்லாம் நான் இருக்கிறேன் என பதிவு செய்ய கோமாளிதனங்களை செய்யும் கோமாளிகளை எப்படிதான் ஜெயலலிதா இருக்கும் இடம் தெறியாமல் வைத்துக்கொண்டிருந்தார்?
21)தற்போதைய நிலையில் அதிமுக,திமுக-வுக்கு மாற்றாக யார் வந்தால் நன்றாக இருக்கும் மக்களுக்கு.
22)கேரளா வெள்ளத்தின் போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை தருவதாக சொன்னார்களே? அதை தந்தார்களா?

23) எதாவது தனியார் நிறுவனங்கள் குற்றசெயல் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் ஏன் அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமால் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் என ஊடகங்கள் கூறுகின்றனர்?அந்த நிறுவனங்களின் பெயரை சொல்ல என்ன தயக்கம்?
24)ஜெய குமார் விவகாரம் என்ன ஆயிற்று?கஷ்மீர் சிறுமி விவகாரம் என்ன ஆயிற்று?சென்னை மாற்றுதிறனாளி சிறுமி விவகாரம் என்ன ஆயிற்று?பெண்கள் விடுதி விவகாரம் என்ன ஆயிற்று?/*இதே போல் இந்த பொள்ளாச்சி விவகாரமும் ஒரு மாதம் கழித்து என்ன ஆகும்?*/ பொள்ளாச்சி விவகாரம் என்ன ஆயிற்று?முகிலன் விவகாரம் என்ன ஆயிற்று?
Saravanana Sri
Saravanana Sri - 12 दिन पहले
Pa. Ranjith pesuna tha pathi en today pesala tomorrow kandipa pesuvinga
Bharathi G
Bharathi G - 12 दिन पहले
Sibi and saran kindly provide your warning to Director Ranjith... He given wrong statement about Tamil unique kingdom's King of Rajaraja Cholan ....
Tharan Tamilanda
Tharan Tamilanda - 12 दिन पहले
11:48 NTK
vignesh Vicky
vignesh Vicky - 12 दिन पहले
7 tamilargal U.P il katumaiyaana veppaththaal maranamnu slringa apti evlo degree Celsius bro? Nambura maathiri ilayeh..
Bala Bala
Bala Bala - 12 दिन पहले
Please talk about methane issues and one request change Rajni Sri photo on the twist of the day
Anand Eva
Anand Eva - 12 दिन पहले
UP போலீஸ் நினைத்தால் உங்களை கைது செய்ய முடியுமா.. Just a general knowledge question...
Arunpandian V
Arunpandian V - 12 दिन पहले
சீமானுக்கு சொம்பு தூக்கம் எச்ச விகடன்
Lakshmi T
Lakshmi T - 12 दिन पहले
ஏரியை மீட்டெடுக்க ஒரு தனிப்பட்ட கட்சி வேலைசெய்தால் பாராட்டுகிறீர்கள்; சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க அங்குள்ள மக்களே வேலை செய்கிறார்கள். Chitlapakkam Raising என்ற பெயரில். Plz அவர்களையும் பாராட்டுங் க..
sheikmeeyan sheikmeeyan sheikmeeyan
sheikmeeyan sheikmeeyan sheikmeeyan - 12 दिन पहले
Today show super super
basheer ahamed
basheer ahamed - 12 दिन पहले
கேரளா சேனல்கள் போல imperfect show வில் விகடனும் தென்னிந்திய மாநில அரசியல் செய்திகளையும் சொல்லலாமே.... பயனுள்ளதாக இருக்கும்.. எங்களுக்கும் வெளி மாநில அரசியல் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்குமே... செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா?😊☺️
N G Sureshkumar தேன் தென்றல் தேனி
பொன் மாணிக்கவேல் என்ன ஆனார்..
தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நிலை என்ன
Raj Kumar
Raj Kumar - 12 दिन पहले
Naam Tamizhar 👍
अगला